எல்லைமீறும் ரவுடி பேபியின் ரவுசு..! இது எங்க போய் முடியுமோ.

சமூகவலைத்தளங்கள் அனைவரிடமும் இல்லாத நேரத்தில் ஒருவர் பிரபலம் ஆவது என்பது மிகவும் கடினமாக இருக்கும். அதிலும் திரைப்படம் நடிக்க விரும்புபவர்கள் பல இடங்களில் ஏறி இறங்க வேண்டும். ஆனால் தற்போது அப்படியெல்லாம் இல்லை. ஒரே ஒரு வீடியோ மூலம் உலகம் முழுவது பிரபலம் ஆகா முடிகிறது. மேலும், டிக் டாக் என்ற செயலின் மூலம் பல பேர் உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறார்கள். அந்த வகையில் டிக் டாக் மூலம் பிரபலம் ஆனவர் தான் ஜிபி முத்து. … Continue reading எல்லைமீறும் ரவுடி பேபியின் ரவுசு..! இது எங்க போய் முடியுமோ.